கும்பமுனி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கும்பமுனி , (பெ)
- அகத்திய முனிவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Sage Agastya, as pitcher-born
விளக்கம்
பயன்பாடு
- கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே (திருப்பு. 57)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கும்பமுனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +