தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குயம், பெயர்ச்சொல்.
  1. அரிவாள்
    கொடுவாய்க் குயத்து (சிலப்பதிகாரம் )
  2. நாவிதன் கத்தி
    அருங்குய்ந் தான்களைந்து (சீவக சிந்தாமணி)
  3. குயச்சாதி
  4. அரிவையர் முலை
  5. கொடுவாள்
  6. இளைமை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sickle, reaping-hook, curved knife
  2. razor
  3. potter caste


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குயம்&oldid=1900539" இலிருந்து மீள்விக்கப்பட்டது