தமிழ் தொகு

பொருள் தொகு

  • குரம்பு, பெயர்ச்சொல்.
  1. அணைக்கட்டு
  2. ஆற்றினின்று பாசனக்கால்களுக்கு நீரைத்திருப்பும் அணை
  3. வரப்பு
    மாநீர்க் குரம் பெலாம் செம்பொன் (கம்பராமாயணம் )
  4. எல்லை
    குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார் (நாலடியார் )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. artificial bank, dam, causeway, bund
  2. 2 dam of sand, brushwood, loose stones, etc., running out from the banks of a river diagonally for a distance upstream, to turn the water into an irrigation channel
  3. ridge in a rice field or garden
  4. boundary, limit


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரம்பு&oldid=1177993" இலிருந்து மீள்விக்கப்பட்டது