குருதிப்பலி
தமிழ்
தொகுபொருள்
தொகு- குருதிப்பலி, பெயர்ச்சொல்.
- வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி ( தொல்காப்பியம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- oblation in which a warrior makes an offering of his own blood to durgā
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +