குருதிப்புனல்


பொருள்

குருதிப்புனல், .

  1. இரத்த ஆறு.
  2. தன் இரத்தத் தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. river of blood (literal), stream of blood, bloodbath
  2. blood (self) sacrifice for the Goddess Kotravai
விளக்கம்
  • பெரும் வன்முறை நிகழ்வுகள், போர்க்களங்கள் போன்றவற்றை வர்ணிக்க இச்சொல் பயன்படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • விழுந்துகொ ழுங்குரு தீப்புனல் என்று
வெறுங்கைமு கந்துமுகந்து
எழுந்துவி ழுந்தசை யென்றுநி லத்தை
இருந்துது ழாவிடுமே. (கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குருதிப்புனல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருதிப்புனல்&oldid=1020901" இலிருந்து மீள்விக்கப்பட்டது