குறட்டாழிசை
தமிழ்
தொகுபொருள்
தொகு- நாற்சீரின் மிக்கசீர்களால்வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்துவருவனவும், வேற்றுத்தளைதட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம் (காரிகை. செய், 9, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Verse of two unequal lines, of five or more feet, the second line being always shorter than the first
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +