தமிழ்

தொகு
 
குறவழக்கு:
எல்லா வழக்குகளும் விசாரிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குறவழக்கு, பெயர்ச்சொல்.
  • (குறம்+வழக்கு)
  1. தீராவழக்கு (W.)
  2. பிடிவாதமாய் மேற்கொள்ளும் துர்வழக்கு.(உள்ளூர் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. complicated, involved lawsuit
  2. baseless contention obstinately maintained;



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறவழக்கு&oldid=1279437" இலிருந்து மீள்விக்கப்பட்டது