குறிசாடுதல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • குறிசாடுதல், வினைச்சொல்.
  1. குறி சுட்டுச் சாடுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்


விளக்கம்

தொகு
  • குறியினை சாடுதல் என்பது சிலவேளை கொல்லுதல், சிலவேளை காயப்படுத்துதல் ஆகும்


பயன்பாடு

தொகு
  • சாதுரியனின் முகமாலைக் குறிசாடுதல் அண்ணையால் பாராட்டப்பட்டது ஆகும்.


சொல்வளம்

தொகு
குறிசுடுநர் - குறிசாடுநர்


( மொழிகள் )

சான்றுகள் ---குறிசாடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசாடுதல்&oldid=1903854" இலிருந்து மீள்விக்கப்பட்டது