குறிசுடுநர்

தமிழ்

தொகு
 
குறிசுடுநர்:
பின்னால் உள்ள படைஞன் XM8 என்னும் துமுக்கியால் சுடுகிறார்; முன்னால் உள்ள படைஞன் XM320 ஆல் சுடுகிறார்
 
FGM-148 ஜாவலினால் சுடும் குறிசுடுநர்.
 
குறிசுடுநர்:
துருக்கியின் ஏ.வி8 என்னும் ஈரூடக பன்னோக்கு கவச ஊர்தியில் உள்ள குறிசுடுநர் அலங்கம்
(கோப்பு)

பொருள்

தொகு
  • குறிசுடுநர், பெயர்ச்சொல்.
  1. இச்சொல்லானது இலக்குப் பிசகாமல் குறிவைத்துச் சுடும் வீரனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். இவர் குறிசூட்டுநரைக் காட்டிலும் கீழானவர் ஆவார்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. sharpshooter

சொற்காலம்

தொகு
  • இது 2012 இற்குப் பின்னர் தமிழ்நாட்டில் உருவான சொல்லாகும். இதற்கு முன்னரே சினைப்பர் என்னும் பொருளைக் குறிக்க குறிசூட்டுநர் என்னும் சொல் ஈழத்தில் எழுந்து விட்டதால் இச்சொல்லினை SHARPSHOOTER என்னும் பொருளிற்கு ஈடாக வழங்குக.

வேண்டிய கட்டாயம்

தொகு
  • குறிசுடுநர் என்னும் சொல் இன்னமும் வழக்கிற்கு வராதலாலும் குறிசூட்டுநர், குறிசூட்டு போன்ற சொற்கள் ஏற்கனவே வழக்கில் இருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்குவதால் சொற்றட்டுப்பாடு விலகுவதோடு சொற்குழப்பமும் நீங்கும் என்பதை சமரிற்கும் போரிற்கும் வேறுபாடறியாதோர் விளங்குக.

சொல்வளம்

தொகு
குறிசுடுநர் - குறிசுடு துமுக்கி - குறிசுடுதல் - குறிசாடுநர் - குறிசூட்டுநர்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ஆங்கில விளக்கங்களுள்ள இணையப்பக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசுடுநர்&oldid=1998507" இலிருந்து மீள்விக்கப்பட்டது