குறிசுடு துமுக்கி

தமிழ்

தொகு
 
L129A1 குறிசுடு துமுக்கி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறிசுடு துமுக்கி, .

  1. பிசகாமல் குறிபார்த்துச் சுடுவதற்கு இராணுவதில் பயன்படுத்தப்படும் துமுக்கி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sharpshooter rifle


சொல் விளக்கம்

தொகு
 குறி+சுடு=> குறிசுடு  

மொத்தமாக, சரியாக குறிவைத்து சுட வேண்டுதல் என்று பொருள்.

 குறிசூடு + துமுக்கி => குறிசுடு துமுக்கி => குறிசுடுவதற்கான துமுக்கி

இது சரியாக குறிவைத்து சுட வேண்டுவதற்கான துமுக்கி என்னும் பொருளில் வருகிறது.


குறிசாடு துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - குறிசுடு துமுக்கி

ஆதாரம்: புதிய சொல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசுடு_துமுக்கி&oldid=1972055" இலிருந்து மீள்விக்கப்பட்டது