குறிசாடு துமுக்கி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- குறிசாடு துமுக்கி, பெயர்ச்சொல்.
- குறிசாடுநர் பயன்படுத்தும் துமுக்கி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகுகுறி+சாடு => குறிசாடு
குறியினை சாடுதல். அதவாது கொல்லுதல் அ காயப்படுத்துதல். சிலவேளைகளின் இரண்டுமே இல்லாமலும் போகலாம்.
குறிசாடு + துமுக்கி => குறிசாடு துமுக்கி
குறிசாடுதலிற்குப் பயன்படும் துமுக்கி.
பயன்பாடு
தொகு- எதிரியின் தலையை குறிசாடு துமிக்கியால் சுட்டபோதும் அதும் பணைத்துவிட்டது
சொல்வளம்
தொகுஆதாரங்கள்: புதிய தமிழ்ச் சொல்