குறிசூட்டு துமுக்கி

தமிழ்

தொகு
 
M24 குறிசூட்டு துமுக்கி
 
L42A1 குறிசூட்டு துமுக்கி

.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறிசூட்டு துமுக்கி, பெயர்ச்சொல்.

  1. இராணுவதில் பிசகாமல் குறிபார்த்துச் சுடுவதற்கு குறிசூட்டுநர்களால் பயன்படுத்தப்படும் துமுக்கி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sniper rifle

வழக்கு

தொகு

முதன் முதலில்...

சொற்காலம்

தொகு
2006<

சொல் விளக்கம்

தொகு
 குறி+சூட்டு=> குறிசூட்டு  

மொத்தமாக, மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுட்டுக் கொல்லுதல் என்று பொருள்.

 குறிசூட்டு + துமுக்கி => குறிசூட்டு துமுக்கி 

இது மிகச் சரியாக குறிவைத்து இலக்குப் பிசகாமல் சுட்டுக் கொல்ல வேண்டுவதற்கான துமுக்கி என்னும் பொருளில் வருகிறது.

இச்சொல்லானது தமிழீழ நிழலரசின் காலத்தில் வெகுவான பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். இதைத் தக்க வைத்தல் வரலாற்றை தக்க வைக்கும் செயலாகும்.


குறிசுடு துமுக்கி - குறிசாடு துமுக்கி

ஆதாரம்: ஈழத்துப் போர்க்கால செய்த்தித் தாள்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசூட்டு_துமுக்கி&oldid=1972051" இலிருந்து மீள்விக்கப்பட்டது