தமிழீழம்
தமிழீழம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
இந்தியாவின் தென்கோடி முனைக்குக் கீழே உள்ள இலங்கைத்தீவில் தமிழர்கள் தனிநாடாக கோரிய பகுதியின் பெயர்.
மொழிபெயர்ப்புகள்
|
|
|
விளக்கம்
- தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழர்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களையும் புத்தள மாவட்டத்தையும் இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும் நாட்டுப் பெயராகும். இதன் தலைநகர் திருகோணமலையாகும்.
- இந்நாடானாது இன்று வரை உலக நாடுகளால் உறுப்பாகக்கபடாத நாடாகும். 2000 ஆம் ஆண்டில் இருந்து இது ஒரு நடைமுறையரசாக (de-facto state) உலக நாடுகளால் உறுப்பாக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் தவிபு தோற்கடிக்கப்பட்ட போது இதுவும் பூதியல் அடிப்படையில் இழக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஈழத் தமிழர்கள் இதில் பெருநாட்டம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பயன்பாடு
- (வாக்கியப் பயன்பாடு) தமிழீழம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
- (இலக்கணக் குறிப்பு) தமிழீழம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- (இலக்கியப் பயன்பாடு) “தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும்” - தந்தை செல்வா, வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
ஆதாரங்கள் ---தமிழீழம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +