Tamileelam
(tamileelam இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொகு- Tamileelam, பெயர்ச்சொல்.
இந்தியாவின் தென்கோடி முனைக்குக் கீழே உள்ள இலங்கைத்தீவில் தமிழர்கள் தனிநாடாக கோரிய பகுதியின் பெயர்.
|
|
(அரபி): تاميل إيلام |
விளக்கம்
தொகு- ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளாக கோரிய இடங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் திருகோணமலையாகும்
பயன்பாடு
தொகு- தமிழீழம் ஈழத் தமிழரின் தாய் நாடாகும்.
மொழி பெயர்ப்பு
தொகு( மொழிகள் ) |
சான்றுகோள் ---Tamileelam--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்