குறிப்பு நவிற்சியணி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறிப்பு நவிற்சியணி, பெயர்ச்சொல்.

  1. ஒரு பொருளைக் குறித்துச் சொல்ல வேண்டியதற்கு மற்றொரு பொருளைக் குறித்துச்சொல்லும் அணி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a poetic form which is used to describe one thing by explaining about related similar thing
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குறிப்பு நவிற்சியணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிப்பு_நவிற்சியணி&oldid=1377440" இலிருந்து மீள்விக்கப்பட்டது