குறுங்கோள்
பொருள்
குறுங்கோள் (பெ)
- அ] சூரியனை கோளப்பாதையில் சுற்றிவரும்,
- ஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,
- இ] கோளப்பாதையின் அக்கம்பக்கமுள்ள அனைத்தையும் புறந்தள்ளாத
- ஈ] துணைக்கோள் அல்லாத ஒரு விண்பொருள்.
[எ-கா]. செரஸ், புளூட்டோ, ஏரிஸ்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
- A dwarf planet is a celestial body that
- (a) is in orbit around the Sun,
- (b) has sufficient mass for its self-gravity to overcome rigid body forces so that it assumes a hydrostatic equilibrium (nearly round) shape,
- (c) has not cleared the neighbourhood around its orbit and
- (d) is not a satellite. [1]
[E.g]. Ceres, Pluto, Eris.
- மேலும் காண்க. புளூட்டாயிடு