புளூட்டாயிடு

பொருள்

புளூட்டாயிடு (பெ) கதிரவனைச் சுற்றிவரும் கோள் அல்லாத ஒரு விண் பொருள்.

  • அ] நெப்டியூனை விட நீளமான அரைப்பேரச்சு கொண்ட சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றிவரும்,
  • ஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,
  • இ] சுற்றுப்பாதையின் அக்கம்பக்கமுள்ள அனைத்தையும் புறந்தள்ளாத
  • ஈ] துணைக்கோள் அல்லாத ஒரு விண்பொருள்.

[எ-கா]. புளூட்டோ, ஏரிஸ், மேக்மேக்.

மொழிபெயர்ப்புகள்
  • A plutoid is a celestial body that
  • (a) is in orbit around the Sun at a semi-major axis greater than that of Neptune,
  • (b) has sufficient mass for its self-gravity to overcome rigid body forces so that it assumes a hydrostatic equilibrium (nearly round) shape,
  • (c) has not cleared the neighbourhood around its orbit and
  • (d) is not a satellite. [1]

[E.g]. Pluto, Eris, Makemake.

Note. While all plutoids are dwarf planets, not all dwarf planets are plutoids, as is the case with Ceres.


(குறுங்கோள்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளூட்டாயிடு&oldid=632101" இலிருந்து மீள்விக்கப்பட்டது