குற்றியலுகரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குற்றியலுகரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- குற்றியலுகரம் சொல்லின் இறுதியில் வரும்.
- வல்லின உகரங்களான கு, சு, டு, து, பு, று மட்டுமே குறுகும்
- ஆனால், பசு என்பதைப் போலத் தனிக்குறிலுக்குப் பின் குறுகாது.
பயன்பாடு
- "உலகம் உருண்டை அப்படின்னு சொல்லும் பொழுது உ என்ற எழுத்தை எப்படி உச்சரிக்கிறோம்னு பாரு. ஆனா அதையே காசு போட்டுப் பேசு அப்படின்னு சொன்னா அதில் காசு பேசு அப்படின்னு சொல்லும் பொழுது முழுசா சொல்லாம கொஞ்சம் கம்மி நேரத்துக்குத்தான் உச்சரிக்கறோம் இல்லியா? இதுதான் குற்றியலுகரம்". (நாற்றழகு கீற்றழகு, தமிழ் பேப்பர் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குற்றியலுகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உகரம் - முற்றியலுகரம் - குற்றியலிகரம் - # - #
- ↑ குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன