குற்றுயிரும் குலையுயிருமாக
பொருள்
குற்றுயிரும் குலையுயிருமாக, (உரிச்சொல்).
- சாகும் தருவாயில்
- படுகாயமடைந்து
மொழிபெயர்ப்புகள்
- critically injured ஆங்கிலம்
விளக்கம்
- மிகைச்சொல்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- அந்தப் பிச்சைக்காரி குற்றுயிரும் குலையுயிருமாக அங்கேயே அடிபட்டு விழுந்து கிடக்கும்படி நேரிட்டிருக்கும் (பொன்விலங்கு, நா. பார்த்தசாரதி)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---குற்றுயிரும் குலையுயிருமாக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற