குலச்சிறைநாயனார்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குலச்சிறைநாயனார், பெயர்ச்சொல்.
- கூன் பாண்டியனது மந்திரியும், சம்பந்தமூர்த்தியின் காலத்தவரும் நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவருமாகிய அடியார் (பெரியபுராணம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a canonized saiva saint, minister of kūṉ pāṇdya, and contemporary of tiru-āṉa-campanta-mūrtti-nāyaṉār, one of 63
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )