தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குலைத்தல், பெயர்ச்சொல்.
  1. அவிழ்த்தல்
  2. பிரித்தல்
  3. தாறுமாறாக்குதல்
  4. அழித்தல்
  5. அதைரியப்படுத்துதல்
  6. அசைத்தல்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to untie, loosen, dishevel
  2. to take down, as a scaffolding to remove, as the decorations of a car after festival
  3. to derange, disturb, disorganize, scatter, throw into disorder
  4. to destroy, ruin to violate, as chastitiy
  5. to disherten, discourage, disconcert
  6. to shake, agitate


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலைத்தல்&oldid=1179286" இலிருந்து மீள்விக்கப்பட்டது