பொருள்

அவிழ்(வி)

  1. முடிச்சைக் கழற்று
  2. மலரச் செய்; திறக்க வை
  3. விடுகதைப் பொருளை விடுவி
  4. நெகிழ்
  5. உதிர்
  6. சொட்டு
  7. இளகு

(பெ)

  1. சோறு
  2. சமைத்த உணவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. loosen, untie, unbind, unpack
  2. cause to open
  3. solve a riddle
  4. become loose, untied
  5. open, expand
  6. fade, fall
  7. melt
  8. food, rice
விளக்கம்
பயன்பாடு
  • முடிச்சை அவிழ்த்தான் (he untied the knot)

(இலக்கியப் பயன்பாடு)

  • தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி, தோன்றலோடு (கம்பராமாயணம்)
  • அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய (பொருள்: சோறு, புறநானூறு)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவிழ்&oldid=1021960" இலிருந்து மீள்விக்கப்பட்டது