குல்லா போடுதல்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குல்லா போடுதல் வினைச்சொல் .

பொருள்

தொகு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. cheat
  2. deceive

விளக்கம்

தொகு
  • பேச்சுமொழி...சென்னை வட்டார வழக்கு...சில சாதியினர், குலத்தினர் ஆகியோரை ஏளனம் செய்து உண்டான பேச்சு மொழிகள் தமிழில் ஏராளமாக உள்ளன...அத்தகைய சொற்களில் ஒன்றுதான் குல்லா போடுதல்...

பயன்பாடு

தொகு
  • கந்தனிடம் ஆயிரம் ரூபாய் சீட்டு நாட்டு இல்லாமல் முருகன் கடன் வாங்கிக்கொண்டான். வாங்கிய பணத்தை தரும்படி கேட்டபோது இதோ அதோ என்று சாக்குபோக்குச் சொல்லி கடைசியில் முருகன் குல்லா போட்டுவிட்டான்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குல்லா_போடுதல்&oldid=1225861" இலிருந்து மீள்விக்கப்பட்டது