வினைச்சொல்

தொகு

குளி

  1. நீரினால் உடலைச் சுத்தம் செய்
  2. கடலுள் மூழ்கி முத்து எடு
  3. தீத்தழல் மீது நட

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்- bath, dive (for pearls), walk on fire
"https://ta.wiktionary.org/w/index.php?title=குளி&oldid=1634102" இலிருந்து மீள்விக்கப்பட்டது