குழ
பொருள்
குழ, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- childhood ஆங்கிலம்
விளக்கம்
- குழ < குழந்தை
பயன்பாடு
- குழகன் என்பவன் இளைய கோலத்து முருகன்
- (இலக்கியப் பயன்பாடு)
- குழகன்று கடிதியாத்தாள் என்றக்கால் இளங்கன்று கடிதியாத்தாள் என்பதாம். (இளம்பூரணர் உரை)
- (இலக்கணப் பயன்பாடு)
- "மழவும் குழவும் இளமைப் பெயர" - தொல்காப்பியம் 2-8-14
( மொழிகள் ) |
சான்றுகள் ---குழ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற