தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குழகு, பெயர்ச்சொல்.
  1. இளமைச்செவ்வி
    கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் (சீவக சிந்தாமணி)
  2. அழகு
    கொன்றை சூடிக் குழகாக விளையாடும் (தேவாரம்)
  3. குழந்தை
    குழகென வெடுத்துகந்த வுமை (திருப்பு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. youthfulness
  2. beauty
  3. infant


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழகு&oldid=1241644" இலிருந்து மீள்விக்கப்பட்டது