கூட்டாளி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. (தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
  2. (தொழில் துறையில்) கூட்டாகத் தொழிலை நடத்துபவருள் ஒருவர்
  3. (பேச்சு வழக்கில்) நண்பர்
  4. சேக்காளி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. accomplice
  2. partner
  3. friend
விளக்கம்
பயன்பாடு
  1. கொலைசெய்த மணியையும் அவனது கூட்டாளியையும் காவல்துறை கைதுசெய்தது.
  2. அவர் கூட்டாளிகளிடமிருந்து விலகித் தனியாகத் தொழில் செய்கிறார்.
  3. கூட்டாளிகளோடு கும்மாளமடித்து நேரத்தை வீணாக்காதே.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூட்டாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூட்டாளி&oldid=1184803" இலிருந்து மீள்விக்கப்பட்டது