கூட்டுசேகரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கூட்டுசேகரம், .
- கூட்டுசேகரம் என்பது இணையத்தில் பல நபர்கள் அல்லது குழுக்கள் ஒன்றாக இனணந்து கருத்துக்களையோ, தகவல்களையோ, சேவைகளையோ, ஆய்வுகளையோ சேகரிக்கும் செயல்பாடு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- crowdsource,crowdsourcing : the practice of obtaining needed services, ideas, or content by soliciting contributions from a large group of people and especially from the online community rather than from traditional employees or suppliers. crowd + outsourcing
( மொழிகள் ) |
சான்றுகள் ---கூட்டுசேகரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி