(கூந்தப்பனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூந்தற்பனை (பெ)
- இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் வயல்களிலும் மழைக்காடுகளின் வெளியிடங்களிலும் வளரும் ஒரு வகைப் பனைமரம். [1]
- கூந்தல்பனை, குடைப்பனை, ஆதம், அடகுமரம், கமுகு, ஈரம்பனை. [2]
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)