கூனை
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
கூனை(பெ)
- மிடா
- கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49)
- நீர்ச்சால் - நீர் இறைக்கும் உலோகத்தாலான சால்
- விழுந்தபேரைக் கூனைகொண் டமிழ்த்துவார்போல் (குற்றா. குற. 28)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +