கூப்பிடு
1.தூரத்தில் இருப்பவரை, அருகில் வருமாறு கூறவும். (அல்லது) தொடர்பு கொள்ளுதல்
2.சத்தமாகக் காதில் விழுவதற்காகக் கத்துதல்.
அழை, அழைப்பு, அழைப்பிதழ், வரப்பணி(callup), விளி(summon), கத்து(call out, cryout), கூவு(crow)