விளி
வினைச்சொல்
தொகுவிளி
பொருள்
தொகுவிளக்கம் கேட்க கூப்பிடுதல்.
( எடுத்துக்காட்டு )
தொகு- நீதிமன்றத்தில் தன்னிலை விளக்கம் கொடுக்குமாறு, எனக்கு விளிக்குறிப்பு வந்துள்ளது.
நான் சென்று விளக்கம் கொடுக்கவில்லையெனில், எனக்கு எதிரானக் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
தொடர்புடைய பிற சொற்கள்
தொகுகூப்பிடு, அழை, அழைப்பு, அழைப்பிதழ், வரப்பணி(call up), கத்து(call out, cry out), கூவு(crow).