கூமுட்டை
கூமுட்டை: கு=மூட(ன்) கு என்ற வடமொழி சொல்லுக்கு மூட(ன்) என்று பொருள். குசிரத்தை = மூட நம்பிக்கை; கு மூட(ன்) பேச்சு வழக்கில் கூமுட்ட என்று மருவியது. உதாரணமாக தாம்புகயிறு-தாமகயிறு என்ற சொல் தமிழக வடமாவட்டங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதில் தாம என்பது வடமொழிச் சொல். இதற்கு கயிறு என்று பொருள்.நாம் பழக்கத்தில் வடசொல், தமிழ்ச்சொல் இரண்டையும் சேர்த்தே பேசி வருகிறோம்.
பொருள்
கூமுட்டை(பெ)
- முட்டாள், கேனை, எதுக்கும் உதவாதது, [[கூழ்முட்டை என்பதன் திரிபு. கோழி முட்டையிடும் காலத்தில் முதலில் இடும் முட்டைகள் போதிய வெப்ப பராமரிப்பின்றி குஞ்சு பொரிக்காது. இத்தகைய சூழலில் இது உண்பதற்கோ , குஞ்சு பொரிக்கவோ பயன்படாது. இதற்கான பெயரே கூழ்முட்டை > கூமுட்டை என்றானது.]]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: