கூர்ப்பு
பொருள்
கூர்ப்பு, (உரிச்சொல்).
- உள்ளது சிறத்தல்
மொழிபெயர்ப்புகள்
- addition, progression ஆங்கிலம்
விளக்கம்
- மிகுதிப் பொருளை உணர்த்தும் என்று நன்னூல் தொகுத்துக் காட்டுகிறது. "சால உறு தவ நனி கூர் கழி - மிகல்"
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- உப்புக் கூர்த்தது (இளம்பூரடர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "கூர்ப்பும் கழிவும் உள்ளத் சிறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17
( மொழிகள் ) |
சான்றுகள் ---கூர்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற