தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கெடுத்தல், வினைச்சொல்.
  1. அழித்தல்
  2. பழுதாக்குதல்
  3. ஒழுக்கங்கெடுத்தல்
  4. அவமாக்குதல்
  5. செயலைத் தடை செய்தல்
  6. இழத்தல்
  7. நீக்குதல்
  8. நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல்
  9. முறியடித்தல்
  10. காணாமற் போகுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. spoiling


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெடுத்தல்&oldid=1969367" இலிருந்து மீள்விக்கப்பட்டது