கேண்மி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கேண்மி, .
- நட்புணர்வுடையவள்
- நட்புக் கொண்டவள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- friend (feminine)
- girl with friendly behaviour
விளக்கம்
- ...கேண்மை என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து உருவான சொல். நட்புணர்வுடன் பழகும் தன்மை கொண்ட பெண் என்னும் பொருள் கொண்டது. பெண்பாற் சொல்.
பயன்பாடு
- ...பெண் குழந்தைகளுக்குப் பெயரிடுவதற்குப் பயன்படும். கேண்மி என்று உரிச் சொல் இல்லாமலும், ஞாலக்கேண்மி, சங்கக்கேண்மி, அன்புக்கேண்மி, செல்லக்கேண்மி என உரிச் சொல்லுடனும் பெயரிடலாம்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...கேண்மி என்னும் பெயர்ச்சொல்லாகவும், நட்புடன் பழகு என்னும் பொருளில் வினைச்சொல்லாகவும் வரும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கேண்மி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் கேண்மை என்னும் சொல் பரவலாக இடம்பெற்றுள்ளது. இச்சொல் அதை மூலச் சொல்லாகக் கொண்டது.