கைக்குண்டு

தமிழ்

தொகு
படிமம்:கைக்குண்டு.jpg
ஈழத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தமிழன் கைக்குண்டு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கைக்குண்டு, பெயர்ச்சொல்.
  1. கையினால் எறியப்படும் வெடிகுண்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. hand grenade

சொல் வரலாறு

தொகு
ஈழத்தில் 90களின் தொடக்கத்தில் இதைக் கையெறி குண்டு என்று வழங்கலாயினர். பின்னாளில் இதைக் குறுக்கி 'கைக்குண்டு' என்று வழங்கினர். அதுவே பிறகு எழுத்து வழக்கில் நிலைபெறலாயிற்று. ஆனால் பேச்சு வழக்கில் இதைக் குண்டு என்றே வழங்குகின்றனர்.

முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது: 1990 அ அதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளிற்கு முன்னர்.

பயன்பாடு

தொகு
  • மட்டக்களப்பில் சிங்களப்படைகளின் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர்
(இலக்கியப் பயன்பாடு)
  • அனைத்து ஈழத்து இலக்கியங்கள்

சொல்வளம்

தொகு
சுடுகலன் - துமுக்கி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்குண்டு&oldid=1902894" இலிருந்து மீள்விக்கப்பட்டது