தமிழ்

தொகு
 
கைபுனைதல்:
அலங்கரித்தல்--மரவேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட வீடு
 
கைபுனைதல்:
பூத்தொடுத்தல்--பூக்களை மாலையாகத் தொடுத்தல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

தொகு
  • கைபுனைதல், வினைச்சொல்.
  • (கை+புனை+தல்)
  1. அலங்கரித்தல்
    ((எ. கா.) கைபுனைந்த பூமலிசேக்கை (பு. வெ. 12, பெண்பாற்.)
  2. பூத்தொடுத்தல் (W.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To adorn, decorate
  2. To string, as flowers



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபுனைதல்&oldid=1267381" இலிருந்து மீள்விக்கப்பட்டது