தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைப்பாடு, பெயர்ச்சொல்.
  • (கை+பாடு)
  1. கையால் உழைத்துச் செய்யும் வேலை
  2. கைநஷ்டம் (W.)
  3. கைவசம் (யாழ். அக. )
  • பாடு எனில் உழைப்பு, துன்பம், துயரம் என்ற அர்த்தங்களும் உண்டு...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Manual labour, toil by hand
  2. Loss, as in trade
  3. Custody, charge, as of property, of a mistress by her paramour



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பாடு&oldid=1266545" இலிருந்து மீள்விக்கப்பட்டது