கைப்பாவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைப்பாவை, பெயர்ச்சொல்.
- ஒரு விளையாட்டுப் பொருள்.
- பிறர் இயக்க இயங்கும் நிலை/நிலையில் உள்ளவர்; கைப்பொம்மை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - puppet
பயன்பாடு
- 'பாவை' என்றால் பொம்மை (Puppet) - (கைப்பாவை) கையில் உள்ள, சொன்னபடி எல்லாம் ஆடுகிற, வெறும் ஜடப் பொருளான பொம்மை! (ஆனந்தவிகடன், 1 டிச 2010)