கைம்மருந்து

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைம்மருந்து, பெயர்ச்சொல்.
  1. கையிலுள்ள வசியமருந்து
    (எ. கா.) அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா. i, 323, 18)
  2. அனுபவப்பட்ட மருந்து (W.)
  3. புருஷனைத் தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Medicine for infatuation kept always on hand for use
  2. Simple medicine prepared from one's own experience
  3. Specifics administered by wives to keep their husbands under control



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மருந்து&oldid=1266948" இலிருந்து மீள்விக்கப்பட்டது