கையாட்சி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கையாட்சி, பெயர்ச்சொல்.
- கைப்பழக்கம்
- தொழில்
- (எ. கா.) ஆலயதின்களவு கையாட்சியான் (குற்றா. தல. மந்தமா. 90)
- ஒருவன் வசமானது
- அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது (W.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Constant use
- Profession, occupation
- That which is on hand or in one's possession and enjoyment
- That which has proved good by experience
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +