கையாலாகாதவன்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கையாலாகாதவன்,

  1. திறன் அற்றவன்.
    (எ. கா.) - அநீதியைத் தட்டிக் கேட்காமல், கையால் ஆகாதவனாகப் வருத்தப்பட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்த்தேன்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம் - 1. incapable person


( மொழிகள் )

சான்றுகள் ---கையாலாகாதவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையாலாகாதவன்&oldid=1053028" இலிருந்து மீள்விக்கப்பட்டது