கைலாகுகொடுத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைலாகுகொடுத்தல், வினைச்சொல்.
  • (கை+லாகு+கொடு+த்தல்)

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல்
  2. உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect
  2. To hold by the arms, as a weak man



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைலாகுகொடுத்தல்&oldid=1269839" இலிருந்து மீள்விக்கப்பட்டது