கைவைத்தியம்
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கைவைத்தியம், பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- சுய வைத்தியம்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- self medication
விளக்கம் தொகு
- ஒருவர் தனக்கு நோய் வந்தால், தேர்ந்த மருத்துவரிடம் செல்லாமல், தனக்குத்தானே நோய் இதுதான் என நிர்ணயித்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த அல்லது மற்றவர் சொன்னபடி மருந்தையும் சாப்பிடுவதே 'கைவைத்தியம்'
பயன்பாடு தொகு
- கைவைத்தியம் எல்லா வேளைகளிலும் வேலை செய்யாது. நம் பாட்டன், பாட்டி காலம் என்றால் ஓரளவு சரிதான்... ஆனால் விதவிதமான நோய்கள் புற்றீசல் போல தோன்றும் தற்காலத்தில் தானே வைத்தியராவது முறையல்ல... கைவைத்தியம் ஆபத்தானதும்கூட.