கை ரிக்ஷா
பொருள்
கை ரிக்ஷா, .
- மனிதனால் இழுக்கப்படும் ஒரு வாகனம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a human-pulled vehicle
விளக்கம்
- ...சென்னையில் கை ரிக்ஷாக்கள் 1969 ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தன.
பயன்பாடு
- ...1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று பெயரெடுக்காத தி.மு.க. வின் ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கை ரிக்ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்ஷா இழுத்துப் பிழைத்தவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்..
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கை ரிக்ஷா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி