கொசுத்தொல்லை
கொசுத்தொல்லை, .
- கொசுக்கள் உண்டாக்கும் தொல்லைகள்.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- trouble and nuisance created by mosquito
விளக்கம்
- கடிக்கும் கொசுக்கள்,அதனால் ஏற்படும் வலி...தூக்கமின்மை...கொசுக்கடியால் வரும் நோய்கள்...அந்நோய்களைக் குணப்படுத்த ஏற்படும் மருத்துவ செலவுகள்...நோயுற்றதால் வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் ஏற்படும் பிரச்சினைகள்,இன்னும் அநேகத் தொந்தரவுகள் இவை எல்லாமே, கொசுத்தொல்லைதான்