கொச்சை வழக்கு

.| பெ.

  • (எழுத்தில் அல்லது பண்பட்டவர்களின்) நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படாத மொழி[1]; slang.

பயன்பாடு

தொகு
  • கொச்சையாகப் பேசுகிறார்./ கொச்சை நடையில் (வழக்கில்) எழுதுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொச்சை_வழக்கு&oldid=1996524" இலிருந்து மீள்விக்கப்பட்டது