ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொடிஞ்சி, .

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • கொடு = வளைந்த. கொடு < கொடி < கொடிஞ்சி = ஏந்தாக அமர்வதற்கு ஏற்ற வகையில் வளைவாக அமைந்துள்ள இருக்கை.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் - அகநானூறு 110
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கொடிஞ்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிஞ்சி&oldid=1053077" இலிருந்து மீள்விக்கப்பட்டது