கொடிபோடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கொடி + போடு--தல்

பொருள்

தொகு
  1. போருக்கு அழைக்கவேனும் வெற்றி குறிக்கவேனும் துவசம் (கொடி) நாட்டுதல்.
  2. உறுதியாயிருத்தல். (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To hoist a flag, as a challenge or signal of victory
  2. To be firm, determined

விளக்கம்

தொகு
  • போரைத் துவக்கவோ அல்லது போரில் வெற்றிக்கொண்டமையைச் சாற்றவோ கொடியை யுத்தபூமியில் நாட்டல் கொடுபோடுதல் ஆகும்..எடுத்த முடிவில்/ நிலையில் மாறாத உறுதியுடன் இருப்பதையும் இந்தச்சொல் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிபோடுதல்&oldid=1408986" இலிருந்து மீள்விக்கப்பட்டது